Skip to main content

Posts

NPE / நான் பார்த்தேன் என்னை.

Recent posts

மொழிப்போர் தியாகிகள் ஜன25

மொழிப்போர் தியாகிகள் உடல் மண்ணிற்க்கு உயிர் தமிழுக்கு தாளமுத்து 1915-1939 கீழப்பழுவூர் சின்னசாமி 1915-1939 நடராசன்  1919-1939 விருகம்பாக்கம் அரங்கநாதன் 1931-1965 அய்யம்பாளையம் வீரப்பன் 1938-1965 கோடம்பாக்கம் சிவலிங்கம் 1941-1965 சத்தியமங்கலம் முத்து 1942-1965 கீரனூர் முத்து 1943-1965 பீளமேடு தணடபாணி 1944-1965 விராலிமலை சண்முகம் 1945-1965 மாணவர் இராசேந்திரன் 1947-1965 மயிலாடுதுறை சாரங்கபாணி 1947-1965 #வீரவணக்கம் #தமிழ்_வாழ்க🔥  #தமிழ்த்தேசியம் 

பல

 

சிலர்💔♥️

 

பிஸ்கட்

  தினமும் காலையில்  பிஸ்கட் போட்டு  கொஞ்சிவிட்டு நாளைத் தொடங்கும் என் தந்தை இன்று  இல்லை என்று அந்த வாலாட்டும் ஜீவனுக்கு  எப்படி புரியவைப்பது

பொழிந்திடும்

 ஐந்து ரூபாயில் தனது அன்பு மழையை ஆயுள்முழுக்கப் பொழிந்திடும். வாங்கியவன் அல்ல வழியில் கிடந்தவன். Don't buy it, adopt it.  ♥️

நத்தை குதிரை

 குதிரையை போல்  ஒடிக்கொண்டு இருந்தேன் பிரச்சனைகள் சிறுக சிறுக  சேர்த்து மூட்டைக்கட்டி  நத்தையைப் போல்    ஊர்ந்து பயணிக்கிறேன்...