மொழிப்போர் தியாகிகள் உடல் மண்ணிற்க்கு உயிர் தமிழுக்கு தாளமுத்து 1915-1939 கீழப்பழுவூர் சின்னசாமி 1915-1939 நடராசன் 1919-1939 விருகம்பாக்கம் அரங்கநாதன் 1931-1965 அய்யம்பாளையம் வீரப்பன் 1938-1965 கோடம்பாக்கம் சிவலிங்கம் 1941-1965 சத்தியமங்கலம் முத்து 1942-1965 கீரனூர் முத்து 1943-1965 பீளமேடு தணடபாணி 1944-1965 விராலிமலை சண்முகம் 1945-1965 மாணவர் இராசேந்திரன் 1947-1965 மயிலாடுதுறை சாரங்கபாணி 1947-1965 #வீரவணக்கம் #தமிழ்_வாழ்க🔥 #தமிழ்த்தேசியம்