தந்தை : என்ன டாக்டர் அமைதியாக இருக்கீங்க?
ஃபேமிலி டாக்டர் : உங்க பையன பத்தி ஓன்னு சொல்லனும். அதான் எப்படி ஆரம்பிக்கரதுனு ....
தந்தை : அட , சொல்லுங்க டாக்டர்..
ஃபேமிலி டாக்டர் : உங்க பையனுக்கு கேன்சர் .
தந்தை : அவ்ளோ தான, நான் கூட வேர எங்கயாச்சு லவ் பன்னிட்டானோனு பயந்துட்டேன்.
For story : UIN
Comments
Post a Comment