பகுதி6 சொர்க்கம் சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம் மயில் இரகை குட்டி போடுவது, பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது, பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது, ஜீபூம்பா பென்சில் , ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது, சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.) என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை . ஆறாம் வகுப்பிலிருந்து தான் Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும், கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது ஏரோப்ளேன் ஐஸ்பாய் WWE cards .... , Gems மிட்டாய்க்கு WWE sticker. எட்டாம் வகுப்பின் போது பாட்டுபுத்தகம் , பென்ஃபைட் , புக் கிரிக்கெட், ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல... சொர்க்கத்தில் இருந்த நாட்கள். இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராம...
Comments
Post a Comment