Skip to main content

உருவமில்லா_நிழல் v

பகுதி5

தமிழ் ஐயா வகுப்பில் 

நாங்க உரையாடுவதை பார்த்த தமிழ் ஐயா டேய் ராஜா அங்க என்ன பேச்சு..

நான் பேரமணர்மலையில் நடந்த நிகழ்வை பற்றி கூறினேன்.

தமிழ் ஐயா  - பார்க்க பணிவாக இருப்பார். ஆனால் தமிழ் வார்த்தையை தவராக சொன்னாலோ இல்லை எழுதினாலோ முடிஞ்சது , அவரது கை ஜோசியத்தை நமது முதுகிலே பார்க்கலாம்.

ஐயா:

பேரமணர்  பெயர் காரணம் 
"அமணர் - ஆடையில்லாத என்று அர்த்தம். இங்கு ஆடை என்பது
ஆசை,மாயை,சித்து,மானம், அவமானம், இகழ்ச்சி,புகழ்ச்சி துன்பம், இன்பம் இவற்றின் பிரபாவத்திலிருந்து விலகி உடல் என்ற ஆடையில்லாத சித்தரை - பேரமணர் "  என்பார்கள்.

தமிழ் ஐயா , புரியுதா என்ற சொல்லும்போதே நான் உணர்ந்தேன் நான் கண்டது சக்தியுள்ள சித்தரை என்று. அவர் தான் நொடியில் குட்டையில் இருந்து டென்டிர்க்கு  கடத்தினார் . மலைக்கு  போக ஆசையாக இருந்தேன். அவரது சக்தியைப்பற்றி தெரிந்தக்கொள்ள ஆசை மனதில் தொடங்கியது.

....தொடரும்....



 

Comments

Post a Comment

Popular posts from this blog

உருவமில்லா_நிழல் II

Part-2 சாமியும் ஆவியும்  //  மேகியும் மைலோவும்   ஏழாம் வகுப்பு  மனதளவில் தனிகுடித்தனம் ஏரிய நாட்கள். அதே பள்ளி, கிளை மாற்றம் , பழைய நண்பர்கள் யாரும் இல்லை. முக்கியமான வகுப்பு , ஏன் என்றால் நான் பயம் என்ற உணர்வை அதிகமாக உணர்ந்தேன். பள்ளி அருகில் இடுகாடு/கல்லறை மற்றும் அங்கே செல்லக்கூடாது என்பதர்காக கதைகள் ஆயிரம். பாவம் அந்த பிஞ்சு நெஞ்சம் அனைத்தையும் நம்பின. ஆறாம் வகுப்பு வரைக்கும் நான் படித்த பள்ளியில்  கோவில் பின்புறம் திருமணிமுத்தாறு  மற்றும் வகுப்பறை ஜன்னலில் இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களின்,  கடக் கடக்  கடக் கடக் என்று அந்த ஆனந்த ஒலி. அதைக் கேட்கும் பொழுது நான் ரயிலில் செல்வது போல் இருக்கும். மற்றும் பள்ளி நேரங்களில்   ( Milo) மைலோ , மேகி (Maggi) , Colour paper( Art and craft ) ... என சில கம்பனி விளம்பரம் செய்கிறார்கள் என்று கூட தெரியாமல் ஆச்சரியத்துடன் வாயை திரந்தபடி பார்த்தோம் . வகுப்பு நேரங்களில் தான்  மேகி வேன் வந்தது. ஒரு கப் மேகியை முதல்முறையாக  சாப்பிடும்போது  சந்தோசமாக இருந்தது , அந்த அரை கப் தான்...

உருவமில்லா_நிழல் VI

பகுதி6 சொர்க்கம் சித்தர் ஒரு பக்கம் இருக்க . பள்ளியில் படிப்பது கொஞ்சம் மீதி நேரம்  மயில் இரகை குட்டி போடுவது,  பட்டாசு செடி எச்சை தொட்டு வெடிப்பது, பென்சில் குப்பையில் ரப்பர் செய்வது,  ஜீபூம்பா பென்சில் ,  ரேடியம் பாலை பையில் வைத்து பார்ப்பது,  சக்திமான் , மாயா மச்சிந்திரா மற்றும் கார்டுன் நெட்வ்னர்க் (இது மட்டும் இப்பொழுது வரை பார்ப்பேன்.) என பல இருந்தது ஐந்தாம் வகுப்பு வரை . ஆறாம் வகுப்பிலிருந்து தான்   Parle-G shaktiman sticker பீரோவில் , பரிட்சை அட்டையிலும் இருக்கும், கீழ் உள்ள கரம் போட்டு விளையாடுவது  ஏரோப்ளேன் ஐஸ்பாய் WWE cards .... , Gems மிட்டாய்க்கு WWE sticker. எட்டாம் வகுப்பின் போது பாட்டுபுத்தகம் , பென்ஃபைட் ,  புக் கிரிக்கெட், ஹேன்ட் கிரிக்கெட் மற்றும் பல... சொர்க்கத்தில் இருந்த நாட்கள். இவை அனைத்தும் என் மனதில் இருக்கும் அந்த  பயத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. சொர்க்கத்திலிருந்து வெளிய வந்தநாள் எட்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறையில் , எனது ஆயா ஊருக்கு சென்றிருந்தேன். பூங்காடு அருகில் கடையூர் என்ற கிராம...

உருவமில்லா_நிழல் III

டென்டே துணை   பகுதி3  8ஆம் வகுப்பு : பள்ளி நாட்களில் காலாண்டு முடிந்த பின்பு சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். அந்த நாளும் வந்தது , பேரமணர் என்ற மலைமேல் இருக்கும் பூங்காடு என்ற ஊர் அருகே இரண்டு மைல்கள் தூரம்  ட்ரக்கிங்  செய்து உடல் அசதியுடன் அமர்ந்தோம். அங்கே நான் கண்ட காட்சி மாலை ஆறு மணி இருக்கும் "உருவம் இல்லை ஆனால் நிழல் இருந்தது" . அசதியில் எனது மூலை எதையும் யோசிக்காதே என்று சொல்லியதோ என்னமோ நான் என் நண்பர்களுடன் பேசிய படி  தூங்கிவிட்டேன் இரவு இரண்டு மணி இருக்கும் , சிறுநீர் கழிக்க டென்டை திறந்து வெளியே பார்த்தேன் .  அங்கே கேம்ப் ஃபையர் ஏரிந்த படி இருக்க , அந்த மரப்பலகையில் மஞ்சள் பொடி தூவிய மாதிரி ஒரு உருவம். அதைப்பார்த்து , டென்டில் அமர்ந்த படியே மூச்சை கூட விடாமல் வாயை பொத்திக்கொண்டு டென்டை மூடிவிட்டேன். மாலையில் கண்ட காட்சி கண்ணில் வந்து போனது. அமைதியாக சிறுநீரை அடக்கிக் கொண்டு அமர்ந்தேன். டென்டின் மிக அருகிலே பலத்த மூச்சு வாங்கியபடி சத்தம்   ஷ்ஷ்ஸ்ஷ் . அனைத்து பேய் கதைகளும் கண் முன்னே வந்தது , பயம் ஆரம்பிக்க தொடங்கியது. டென...