ரொம்ப பசிக்குதேனு...
மொபைலை சட்டைப்பையில் வைத்துவிட்டு
ரையின் கோட் மாட்டிக்கொண்டு
சாவியை எடுத்துட்டு
மாடியில் இருந்து இறங்கிவந்து
வண்டியை ஸ்டார்ட் செய்து, பங்க்-கிற்கு போய்
60ருபாய்க்கு பொட்ரோல் போட்டு
ரெஸ்டாரன்ட்டுக்கு போய் 560ரூ.
பார்சல்-ஐ வாங்கிக்கொண்டு வீட்டுக்கு
செல்லும் முன் டீசர்ட் போட்டுகிட்டு
வீட்டுக்கு பார்சல் டெலிவரி செய்துவிட்டு .
வண்டியை டீக்கடையில் விட்டு
ஆத்தாம ஒரு டீ-யைக் குடித்ததும்
பசியை மறந்தேன்.
பணியாற்றி பசியாற்றியவர்களுக்கு
நன்றி...
Comments
Post a Comment